BCCI Annual awards 2018 - 2019| இணையத்தில் வைரலான கோலியின் சிரிப்பு

2020-01-13 1

மும்பையில் நேற்று மாலை நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விராட் கோலி, தன்னுடைய மயக்கும் சிரிப்பால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

BCCI Annual awards night - Fans likes Virat's smile